சூட்டைத் தணிக்கும் கூரை வண்ணம்

குளிரூட்டும் கருவி இல்லாமலேயே, ஒரு கட்டடத்திற்குள் வெப்பத்தை, 10 டிகிரி செல்ஷியஸ் வரை குறைக்க முடியுமா? முடியும் என்கிறது இஸ்ரேலில் உள்ள, ‘சோல்கோல்டு’ என்ற புதிய வண்ணம் தயாரிக்கும் நிறுவனம். அதுவும் சூரிய ஒளியை வைத்தே இதைச் செய்ய முடியும் என்கிறது சோல்கோல்டு. எப்படி? வீட்டின் கூரை மேல் சோல்கோல்டு வண்ணத்தை பூசினால் போதும். இந்த வண்ணப் பூச்சில் இரண்டு அடுக்குகள் உள்ளன. மேலே இருக்கும் வண்ண அடுக்கு, சூரிய ஒளியை ஓரளவுக்கு வடிகட்டுகிறது. கட்டடத்தின் கூரையை … Continue reading சூட்டைத் தணிக்கும் கூரை வண்ணம்